மணிரத்தினம் படத்தில் குறும்பா.. என்னா கேரக்டராக இருக்கும்!

Recommended Video

மணிரத்தினம் படத்தில் குறும்பா.. என்னா கேரக்டராக இருக்கும்!

சென்னை: மணி ரத்தினம் படத்தில் நடிப்பது ஒரு காலத்தில் எல்லோருக்குமே கனவாக இருந்தது. அப்படிப்பட்ட மணி தற்போது பொன்னியன் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஒரு குட்டி நடிகர் இப்போது இணைந்துள்ளார்.

மணிரத்தினம் பொன்னியின் செல்வன் எடுக்கிறார். மிக மிகப் பெரிய கதை. இதனால் இதை 6 மணி நேர படமாக எடுக்கிறாராம். அதாவது 2 பாகமாம். 800 கோடி பட்ஜெட்டாம். லைக்கா தயாரிப்பு நிறுவனம் எடுக்கிறது.

jayam ravi son joins with ponniyin selvan unit

பாகுபலி போல 2 பாகமாக வருகிறதாம். அமிதப் பச்சன், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். கூடவே ஜெயம் ரவியும் நடிக்கிறார். இப்போது அவரது மகன் ஆரவ் ரவியும் நடிக்கிறாராம். வந்தியத்தேவன் கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்கிறார். அவரது மகன் என்ன கேரக்டரில் வரப் போகிறார் என்று தெரியவில்லை.

தளபதி 64 குறித்து நிறைய அப்டேட்ஸ் வந்துட்டிருக்கு. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒருவர் இணைகிறார். அதாவது ஆண்டிரியா இணைகிறார். நெகட்டிவ் கேரக்டர் என்றும் சொல்கிறார்கள். அதிரடி சண்டைக் காட்சி இருக்கும் என்றும் சொல்கிறார்கள். பார்க்கலாம்.. எப்படி கலக்கப் போகிறார் ஆண்டிரியா என்பதை.

சூரரைப் போற்று முதல் லுக் அனைவரையும் கவர்ந்து விட்டது. அயன் பட சூர்யா போலவே இருக்கிறார் சூர்யா. படத்தில் சூர்யாவின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்காம். கலக்கியிருக்கிறாராம் சூர்யா. இதைத் தொடர்ந்து அடுத்த படத்தில் ஹரியுடன் இணைகிறார் சூர்யா.

ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்துள்ள நயன்தாராவுக்கு அப்படத்தில் செம கேரக்டராம். மூக்குத்தி அம்மன் படத்தின் தலைப்பு. காமெடி கலந்த படமாகவே இருக்கும். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் நயன்தாரவுக்கு செமத்தியான நடிப்புக்கான வாய்ப்பு அதிகம் இருக்குமாம்.

விஜய் சேதுபதி கஷ்டத்திற்கு உதவுவதில் முன்னோடி. தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்தில் இணைகிறார். இந்தியில் ஆமிர்கானுடன் இணைகிறார். இது நெகட்டிவா, பாசிட்டிவா என்று தெரியவில்லை. ஆனால் இணைவது உறுதியாகியுள்ளது. பாலிவுட்டை அலற விடுவாரா விஜய் சேதுபதி. பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X