உலக கோப்பை கிரிக்கெட்டை மையப்படுத்திய கதை... '83' படத்தை எதிர்பார்க்கும் ஜீவா!

சென்னை: ஜீவா, நடாஷா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ஜிப்ஸி திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது.

Recommended Video

மொத்தம் 50 சென்சார் cut | GYPSY AUDIENCE RESPONSE | FILMIBEAT TAMIL

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் ஜீவா. இவர் நடிப்பில் ஒரு வித்தியாசம் இருக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வேறுபாடு இருக்கும்.

Jeeva is happy as both films are hit

இவர் ஒரு புகழ்பெற்ற சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர், அப்பா ஒரு பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் என்றால் அறியாதவர்களே கிடையாது 90களில் பல ஹிட் படங்களை அதிகமாக கொடுத்த நிறுவனம் இது. இவரது தம்பி ஜித்தன் ரமேஷ் அவரும் ஒரு நடிகர்.

Jeeva is happy as both films are hit

ஜீவாவின் நடிப்பு மூன்றாவது படத்திலேயே வெளிவந்தது அமீர் இயக்கிய ராம் திரைப்படம் இவருக்கு அதை அமைத்து கொடுத்தது. உடனே அந்த படம் முடிந்த கையோடு ஈ என்ற படம் ஜனநாதன் இயக்கினார் அதிலும் இவரது நடிப்பு வித்தியாசமாக இருந்தது.

Jeeva is happy as both films are hit

அந்த படம் முடிந்ததும் ராம் இயக்கிய கற்றது தமிழ் என வரிசையாக இவரது நடிப்பு பேசும் படியாக அமைந்தது அதற்கு இயக்குனர்கள் முக்கிய காரணம். இப்படி வரிசையாக நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.

Jeeva is happy as both films are hit

இந்த வருடம் ஆரம்பத்தில் ஜீவா நடிப்பில் சீறு படம் வெளியானது. அடுத்து ஜிப்ஸி வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அடுத்த மாதம் இவர் நடித்துள்ள "83" திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் ரன்வீர் சிங், தீபிகா என பலர் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அடுத்த மாதம் இவர் நடித்துள்ள "83" திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் இவர் மட்டுமல்லாது ரன்வீர் சிங், தீபிகா என பலர் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த படமும் ஜீவாவிற்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று ஏதிர்பாக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜீவாவிற்கு ஒரு ஹாட்டிரிக் வெற்றியாக அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X