கில்லி படத்தில் ஏன் தான் நடிச்சேனோ?: விஜய் தங்கச்சி புலம்பல்

By Siva

Recommended Video

கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபர் வருத்தம்

சென்னை: கில்லி படத்தில் நடித்ததை நினைத்து ஜெனிபர் வருத்தப்படுகிறாராம்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெனிபர். அவர் கில்லி படத்தில் விஜய்யின் தங்கச்சியாக நடித்திருந்தார். அவரும், விஜய்யும் லூட்டி அடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதில் இருந்து அவர் ரசிகர்களின் மனதில் தங்கச்சிப் பாப்பாவாகவே செட்டாகிவிட்டார்.

ஆசை

ஆசை

வளர்ந்துவிட்ட ஜெனிபருக்கு ஹீரோயினாக நடிக்கும் ஆசை உள்ளது. ஆனால் அவர் வளர்ந்தும் கூட அனைவரும் அவரை விஜய்யின் தங்கச்சியாகத் தான் பார்க்கிறார்கள்.

படங்கள்

படங்கள்

ஜெனிபரை யாரும் ஹீரோயினாக பார்க்க தயாராக இல்லை. விஜய்யின் தங்கச்சி வளர்ந்துவிட்டாரே என்று மட்டும் தான் வியப்பாக பார்க்கிறார்கள். இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவலை

கவலை

கில்லி படத்தில் நடித்தது ஒரு வேளை தப்பாப் போச்சோ என்ற எண்ணத்தில் உள்ளாராம் ஜெனிபர். தங்கச்சி பாப்பா வளர்ந்து ஹீரோயினாகக் கூடாதா என்று புலம்புகிறாராம்.

படங்கள்

படங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் ஜெனிபர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஹீரோயினின் தோழியாக நடிக்கும் அவருக்கு ஹீரோயின் கதாபாத்திரம் என்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X