அடேங்கப்பா.. இவருக்கு 50 வயசா.. நம்பவே முடியல.. பிரபல நடிகையின் இந்த போஸ் எதுக்குன்னு தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை மற்றும் பிரபல பாடகி ஜெனிபர் லோபஸின் அட்டகாசமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அணகொண்டா முதல் ஹஸ்ட்லர்ஸ் வரை பல பிரம்மாண்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

இந்த லாக்டவுன் நேரத்தில் ஏகப்பட்ட ஆன்லைன் இசை நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலமாக வரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாகவும் வழங்கி வருகிறார்.

ஜிம்முக்கு விஐபி பாஸ்

ஜிம்முக்கு விஐபி பாஸ்

கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் வசித்து வரும் இந்த ஹாலிவுட் பிரபலம், தனது காதலருடன் விஐபி பாஸ் பெற்றுக் கொண்டு பின் வாசல் வழியாக ஜிம்முக்கு சென்ற புகைப்படங்கள் எல்லாம் சில மாதங்களுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.

உலகளவில் பிரபலம்

உலகளவில் பிரபலம்

அமெரிக்க பாடகியான ஜெனிபர் லோபஸை உலக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது 1997ம் ஆண்டு வெளியான அனக்கோண்டா படம் தான். அந்த படத்தின் மூன்று பாகங்களில் நடித்து பிரபலமான இவர், தற்போது 4வது பாகம் உருவானாலும், அதில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தது குறிப்படத்தக்கது.

117 மில்லியன் ரசிகர்கள்

117 மில்லியன் ரசிகர்கள்

10 மில்லியன் 20 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு நம்ம ஊர் நடிகைகள் போட்டி போட்டு வரும் நிலையில், ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாரான ஜெனிபர் லோபஸுக்கு இன்ஸ்டாகிராமில் 117 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதானாலும், தனது ரசிகர்களுக்காக இன்னமும் கவர்ச்சிக் கடலை கட்டவிழ்த்து விட்டு வருகிறாரே.. சும்மாவா!

என்ன ஒரு ஹாட்

என்ன ஒரு ஹாட்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சர்வதேச பிரபலங்களையும் ரசிகர்களையும் திணறடித்து வருகிறார் ஜெனிபர் லோபஸ். பிளாக் லெதர் கோட்டை கழட்டி விட்டு, உள்ளாடை தெரியும் படி செம செக்ஸியாக இவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் மிரண்டு வருகின்றனர்.

இந்திய பிரபலங்களும்

இந்திய பிரபலங்களும்

சர்வதேச மாடல் அழகியாக இந்த வயதிலும், தன்னை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்கிற அளவுக்கு அசத்தி வரும் ஜெனிபர் லோபஸின் இந்த எக்ஸ்ட்ரா அழகு புகைப்படத்திற்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது. பல ஹாலிவுட் பிரபலங்களை தொடர்ந்து இந்திய பிரபலமான இஷா குப்தா உள்ளிட்ட பலரும் ஜெனியின் இந்த போட்டோவுக்கு லைக் போட்டுள்ளனர்.

எதற்காக இந்த போஸ்

எதற்காக இந்த போஸ்

லாக்டவுன் எல்லாம் இவரை கட்டுப்படுத்தவே முடியாது என்பது பலரும் அறிந்த ஒன்று தான். ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங்கே தொடங்காமல் இருக்கும் இந்த நிலையில், செருப்பு விளம்பரம் ஒன்றுக்காக அவர் கொடுத்துள்ள தாராள போஸ் தான் இது, காலணி பிராண்டான DSW பிராண்ட் காலனிகளை இவர் பெயர் பயன்படுத்தி 50 சதவீதம் ஆஃபர் உடன் வாங்கிக் கொள்ளலாம் என கேப்ஷன் போட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X