»   »  காதலர் இருந்தும் மயிலு மகள் வாரிசு நடிகருடன் ஏன் ஊர் சுற்றுகிறார் தெரியுமா?

காதலர் இருந்தும் மயிலு மகள் வாரிசு நடிகருடன் ஏன் ஊர் சுற்றுகிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும், நடிகர் இஷானும் காதலிப்பதாக வெளியான செய்தி குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியும், பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பியும், நடிகருமான இஷான் கட்டாரும் காதலிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.


இந்நிலையில் காதல் ஜோடி பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது.


சாய்ரத்

சாய்ரத்

மராத்தி மொழியில் வெளியான சாய்ரத் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அந்த படத்தில் ஜான்வியும், இஷானும் காதலர்களாக நடிக்க உள்ளார்களாம்.
இஷான்

இஷான்

காதலர்களாக நடிக்க உள்ளதால் ஜான்வி மற்றும் இஷானை பேசிப் பழகுமாறு இயக்குனர் கூறினாராம். இதையடுத்தே இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றி வருகிறார்களாம்.
ஜான்வி

ஜான்வி

ஜான்வி தனது தாயை போன்று மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராம். அதனால் இஷானுடன் பேச மறுக்கிறாராம். இஷான் பேச முயற்சி செய்தாலும் ஜான்வி பதிலுக்கு பேச மாட்டேன் என்கிறாராம்.


பப்பளிசிட்டி

பப்பளிசிட்டி

ஜான்வி, இஷானை ஜோடியாக ஊர் சுற்ற வைத்ததால் அவர்கள் பேசிப் பழகவில்லை ஆனால் படத்திற்கு தற்போதே நல்ல பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது என்று பாலிவுட்காரர்கள் கூறுகிறார்கள்.


ஷாஹித்

ஷாஹித்

இஷான் ஜான்வியுடன் ஊர் சுற்றுவதை கண்டித்தார் ஷாஹித் கபூர். தனது தம்பி படத்திற்காகவே ஜான்வியுடன் பழகுகிறார் என்பது கூடவா அவருக்கு தெரியாமல் போய்விட்டது.
English summary
There are many rumours about Sridevi's daughter Jhanvi Kapoor dating Shahid Kapoor's brother Ishaan Khattar. The two have been signed for the remake of the Marathi film Sairat.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil