வினியோக உரிமை விற்பனை: 'ஆரம்பம்' படத்திற்கு சளைக்காத 'ஜில்லா'

By Siva

சென்னை: விஜய்யின் ஜில்லா படத்தின் வினியோக உரிமை நல்ல விலைக்கு சென்றுள்ளது.

ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் விஜய், காஜல் அகர்வால், மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ், மகத் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஜில்லா. பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜில்லா படத்தின் வினியோக உரிமையை விற்பது குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி அறிவிப்பு வெளியிட்டார்.

இரண்டே நாளில்

இரண்டே நாளில்

அறிவிப்பு வெளியிட்ட இரண்டே நாட்களில் ஜில்லா வினியோக உரிமை பரபரவென விற்றுத் தீர்ந்தது.

சென்னை

சென்னை

சென்னை நகர வினியோக உரிமையை பிரபல கேரள வினியோகஸ்தரான தமீன்ஸ் பிலிம்ஸின் ஷிபு வாங்கியுள்ளார். இவர் பல தமிழ் படங்களை வாங்கி வினியோகித்தவர்.

கோவை, திருச்சி

கோவை, திருச்சி

திருச்சி நகரின் வினியோக உரிமையை பாஸ் பிலிம்ஸும், கோவை நகர வினியோக உரிமையை காஸ்மோ சிவாவும் வாங்கியுள்ளனர். கோவை நகர உரிமை பெரிய்யய தொகைக்கு சென்றுள்ளதாம்.

வெளிநாடு

வெளிநாடு

என்.எஸ்.சி.(வடக்கு ஆர்காடு, தெற்கு ஆர்காடு, செங்கல்பட்டு) மற்றும் வெளிநாட்டு வினியோக உரிமையை யஹ்யா பாய் அன்ட் அசோசியேட்ஸ் வாங்கியுள்ளது.

கேரளா

கேரளா

ஜில்லாவில் விஜய்யின் தந்தையாக நடிக்கும் மோகன்லால் இந்த படத்தின் கேரள வினியோக உரிமையை வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பம்

ஆரம்பம்

ஜில்லா ஆரம்பம் படத்தை போன்று வினியோக உரிமை விற்பனையில் தூள் கிளப்பியுள்ளது என்று சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X