»   »  அஜித் படத்தை இயக்கும் விஜய் இயக்குநர்!

அஜித் படத்தை இயக்கும் விஜய் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் மோதின. இதில் ஜில்லாவை விட வீரம் கலெக்‌ஷனில் முந்தியது. அதன் பிறகு ஜில்லாவை இயக்கிய ஆர்டி. நேசனை ஆளையேக் காணோம்.

Jilla Nesan to remake Vedhalam in Telugu

இந்நிலையில், கடந்த தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அஜித்தின் வேதாளம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க ரீமேக் செய்யவிருக்கிறார்கள். தயாரிப்பு அதே ஏ.எம்.ரத்னம்தான். இதை இயக்கவிருப்பது ஜில்லாவை இயக்கிய நேசன்தான்.

Jilla Nesan to remake Vedhalam in Telugu

ஜில்லா நேசன் வின்செண்ட் செல்வாவிடம் உதவியாளராக இருந்தவர். வேலாயுதம் படத்தில் மோகன்ராஜாவுடன் பணிபுரிந்தபோது விஜய்யிடம் கதை சொல்லி அவர் படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர்.

English summary
Jilla director RT Nesan will direct Pawan Kalyan in Vedalam Telugu remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil