அறிவித்தபடி வெளிவரவில்லை ஜில்லா ட்ரைலர்!

By Shankar

சென்னை: கிறிஸ்துமஸ் நாளில் விஜய்யின் ஜில்லா பட டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தது சூப்பர் குட் நிறுவனம்.

ஆனால் அறிவித்தபடி இவற்றை வெளியிடவில்லை அந்த நிறுவனம்.

இப்போது வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த ட்ரைலரை ரசிகர்களுக்கு விஜய் தரும் தீபாவளிப் பரிசு என்று வர்ணித்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த பரிசு கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

பொங்கலுக்கும் முன்பே ஜனவரி 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இன்னும் படத்தின் ட்ரைலரே ரெடியாகவில்லையா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய் - மோகன் லால், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க, ஆர்டி நேசன் இயக்கியுள்ளார்.

எப்படியும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுவிடுவோம் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜில்லா குழு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X