Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலின் இன்னொரு வீடியோ! - இணையத்தில் வைரல்
Recommended Video
மும்பை : மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் கேரளாவின் ஓணம் கொண்டாட்ட பாடலாகவே மாறியது.
குறிப்பாக அந்தப்பாடலுக்கு ஷெரில் என்பவர் தனது நடனக்குழுவினருடன் நடனமாடி பாடல் உலகம் முழுவதும் பயங்கர வைரலானது.
தற்போது, 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் இன்னொரு மலையாள பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஷெரில்
ஆசிரியை ஷெரில் தனது நடனக்குழுவினருடன் நடனமாடி பாடல் உலகம் முழுவதும் பயங்கர வைரலானது. அவரைத் தொடர்ந்து பலரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடி வீடியோக்களை வெளியிட்டனர்.
செம வைரல்
படத்தின் இடம்பெற்ற ஒரிஜினல் பாடலுக்கே ஷெரில் ஆடிய வெர்ஷன் விளம்பரத்தைத் தேடித் தந்தது. கேரள ரசிகர்கள் பலர் இந்தப் பாடலுக்காகவே படத்தைப் பார்த்ததாகவும் அப்போது கூறியிருந்தனர்.
இன்னொரு வீடியோ
அதனால் கேரளாவையும் தாண்டி, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களை ஆக்கிரமித்து, பல நாடுகளிலும் அந்தப்பாடல் வைரலாக மாறியது. இந்நிலையில், தற்போது ஷெரில் இன்னொரு பாடலுக்கு ஆடிய வீடியோவும் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெயசூர்யாவோடு
மலையாள நடிகர் ஜெயசூர்யா, டப்ஷ்மாஷ் புகழ் சௌபாக்யா ஆகியோரோடு 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் கலந்துகொண்ட பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் தான் டான்ஸ் ஆடி கலக்கியிருக்கிறார் ஷெரில். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.