»   »  தமிழ் பசங்கள சாய்ச்சுப்புட்ட ஜிமிக்கி கம்மல் வீடியோ: தெறிக்கும் மீம்ஸ்

தமிழ் பசங்கள சாய்ச்சுப்புட்ட ஜிமிக்கி கம்மல் வீடியோ: தெறிக்கும் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிமிக்கி கம்மல் வீடியோ தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

என்னடம்மேட ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரளாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் ஆசிரியைகளும், மாணவிகளும் சேர்ந்து ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்து தமிழக வாலிபர்கள் பலர் அசந்துபோயுள்ளனர். சிலர் மீம்ஸ் போட்டு தமிழக பெண்களை கலாய்க்கிறார்கள்.

மலையாளம்

ஜிமிக்கி கம்மல் வீடியோவை பார்த்த பிறகு தமிழக வாலிபர்களின் நிலை

தமிழ் பசங்க

ஜிமிக்கி கம்மல் வீடியோவை பார்க்கும் தமிழ் பசங்களின் ரியாக்ஷன் இப்படித் தான் உள்ளதாம்.

பொண்ணு

ஜிமிக்கி கம்மல் வீடியோவில் முன் வரிசையில் ஆடும் பெண்ணை தான் பசங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

தேவதைகள்

#Jimikkikammal ரசிப்போம் ஆனா எங்க ஊரு தேவதைகள விட்டு கொடுக்க மாட்டோம் ...

மியூசிக்

கவுண்டமணியின் ஸ்டார்ட் மியூசிக்கிற்கு இந்த டான்ஸ் எப்படி சிங்க்காகுது பாருங்க

மரண கலாய்

ஜிமிக்கி கம்மலை மரண கலாய் கலாய்த்துள்ளனர்

ஷெரில்

முன்வரிசையில் நின்று ஆடிய ஷெரிலுக்காக தான் பலரும் அந்த வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.

டார்ச்சர்

இவளுங்க வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்றாளுங்க

English summary
Jimikki Kammal video has impressed TN boys. They couldn't take their eyes off Sheryl.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil