Don't Miss!
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Finance ஏசி இல்லாம வெளியே போகமாட்டேன்னு சொல்றவங்களா நீங்க? உங்களுக்கு தான் இந்த அப்டேட்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதன்முறையாக ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடும் ஓவியா... ஓவியா ஆர்மி ஒரே ஹேப்பிதான்!
Recommended Video
சென்னை : இந்த வருடத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற நாயகிகளில் ஒருவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எங்கும் பிரபலமானார் ஓவியா.
கமல்ஹாசன் நடத்திய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது தனித்துவமான கேரக்டரால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெற்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தனது சம்பளத்தை உயர்த்தி நிறைய படங்கள் கமிட்டாவது, விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
ஜிமிக்கி கம்மல்
இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் பாடப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடல். மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த ஷெரில் எனும் ஆசிரியை தனது குழுவினருடன் ஆடியது செம ட்ரெண்ட் ஆனது.
ஓவியா டான்ஸ்
'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு பிரபலங்கள் பலரும் டான்ஸ் ஆடிய நிலையில், தற்போது அந்தப் பாடலின் இசைக்கு ஓவியா நடனம் ஆடியுள்ளார். இது ஜவுளிக் கடை ஒன்றின் விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.
ஜவுளிக்கடை விளம்பரம்
ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் இசையை வைத்து வரிகளை மட்டும் மாற்றி பாடல் அமைத்துள்ளனர். தற்போது ஓவியா நடனம் ஆடிய ஜிமிக்கி கம்மல் பாடலின் வீடியோ வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
ஓவியாவின் ஜிமிக்கி கம்மல்
ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னாவின் நடன அமைப்பில் இனியவன் இந்த விளம்பரத்தை இயக்கி இருக்கிறார். கண்ணன் இசையமைத்துள்ளார்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!