»   »  என்னய்யா படப் பெயர் இது... ஜிப்பா ஜிமிக்கி

என்னய்யா படப் பெயர் இது... ஜிப்பா ஜிமிக்கி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் திரைப்படத்துக்கு பெயர் வைக்கவே ரூம் போட்டு யோசிக்கிறாங்க. பெயரே வைக்காமல் பாதி படத்தையும், ஏன் முழு படத்தையும் முடித்துவிட்டுதான் அறிவிக்கிறார்கள்.

ஆனால் ‘ஜிப்பா ஜிமிக்கி' என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பரபரவென்று சூட்டிங் முடித்துவிட்டனர். அந்த படத்தின் ஸ்டில்கள்தான் இன்றைக்கு இணையத்தில் புதிதாக உலா வருகிறது.

அட என்று ஆச்சரியத்தோடு பார்த்தால் ஒருவரைத்தவிர எல்லோருமே புதியமுகமாய் இருக்கிறது.

குளு குளு கூர்க்

குளு குளு கூர்க்

ஜிப்பா ஜிமிக்கியின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குளு குளு கூர்க் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ யாருப்பா?

ஹீரோ யாருப்பா?

நாயகன், நாயகி யாரென்பதை விட படத்தின் பெயரை வைத்தே பேசவைத்துவிட்டார் இயக்குநர் ராஜசேகர். படத்தின் தயாரிப்பு திவாகர் சி.வி.

ஆடுகளம் நரேன்

ஆடுகளம் நரேன்

படத்தில் தெரிந்த முகம் என்றால் அது அப்பாவாக நடிக்கும் ஆடுகளம் நரேன். மற்றபடி அனைவருமே புதிய முகம்தான்.

குடை பாடல்

குடை பாடல்

கொளுத்தும் வெயிலில் குடையை பிடித்துக்கொண்டு நாயகனும், நாயகியும் கொடுக்கும் போஸ் பார்த்தால் நமக்கே கொஞ்சம் வியர்க்கத்தான் செய்கிறது.

ரொமான்ஸ் பாடல்

ரொமான்ஸ் பாடல்

ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸ் பாடல் இப்போது படமாக்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூடுதலாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்று படங்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

English summary
Last schedule for tamil movie Jippa Jimikki in Coorg Karnataka. With Actors Naren n Elavarasu n Director Rajasekar.
Please Wait while comments are loading...