Oscars 2024: ஆஸ்கர் மேடைக்கு நிர்வாணமாக வந்த ஜான் சீனா.. அதிர்ந்து போன அரங்கம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதினை அறிவிக்க முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்து விட்டார் ஜான் சீனா. இதனால், அரங்கே சில நிமிடம் திக்குமுக்காடிப்போய், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

96வது அகாடமி விருது விழா இந்திய நேரப்படி காலை 5மணிக்கு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விழா நடைபெற்று வருகிறது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கி வருகிறார். உள்ளார். பார்பி படத்தில் வரும் காட்சியுடன் ஆஸ்கர் விருது விழா ஆரம்பம் ஆனது.

John Cena appears completely without dress on the Oscars stage to present the Best Costume Design award

ஆஸ்கர் விருதுகள் 2024: சிறந்த தழுவல் திரைப்படத்துக்கான விருதை அமெரிக்கன் ஃபிக்‌ஷன் திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை 'The Boy and the Heron' திரைப்படத்தை இயக்கிய Hayao Miyazaki வென்றார். மேலும், கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹைமர் திரைப்படம் பல விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகராக சிலியன் மர்பி,சிறந்த துணை நடிகராக ராபர்ட் டவுனி ஜூனியர், திரைப்பட எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்காகவும் விருதை வென்றது.

ஜான் சேனா: இந்த விழாவில் வித்தியாசத்தை காட்டுகிறேன் என்று சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை வழங்க ஜான் செனா ஆஸ்கார் மேடைக்கு நிர்வாணமாக வந்தார். இதை சிறிதும் எதிர்பாராதா தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் திகைத்து நிற்க, விளக்கு அணைக்கப்பட்டு, அரங்கில் இருந்தவர்கள் ஓடி வந்து அவருக்கு அவசர அவசரமாக ஆடை மாற்றினார்கள். இதையடுத்து, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை புவர் திங்ஸ் படத்துக்கு வழங்கினார். இதனால், ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X