சர்ச்சையான 'டாடி' ஜான் விஜய்.. தொகுப்பாளினியை செக்ஸ் உரையாடலுக்கு அழைத்ததை தூசு தட்டும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகர் ஜான் விஜய் பிரபல தொகுப்பாளினி ஒருவரை செக்ஸ் உரையாடலுக்கு அழைத்த விவகாரத்தை தூசு தட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஓடிடி தளமான அமேஸான் பிரைம்மில் இந்த படம் வெளியானது.

1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்து வெளிநாட்டவரின் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இயல்பாக நடித்து கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

டாடி கேரக்டர்..

டாடி கேரக்டர்..

அந்த வகையில் ஆர்யா, குத்துச்சண்டை வாத்தியாராக நடித்துள்ள பசுபதி, டாடி கேரக்டரில் நடித்த ஜான் விஜய் ஆகியோர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளர். டாடி கேரக்டரில் நடித்துள்ள ஜான் விஜய் பட்லர் இங்கிலிஷில் ரசிகர்களின் அப்பளாஸை பெற்றுள்ளார்.

தொகுப்பாளினியின் மீடூ புகார்

தொகுப்பாளினியின் மீடூ புகார்

அதேநேரத்தில் ஜான் விஜய்யின் சில்மிஷங்களையும் நெட்டிசன்கள் பட்டியலிட்டு வருகின்றனர். அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய் மீது மீடூ புகார் அளித்தார்.

நடு இரவில் போன் செய்து

நடு இரவில் போன் செய்து

அதாவது ஒருமுறை ஸ்ரீரஞ்சனி ஜான் விஜய்யை பேட்டி எடுத்ததையும் அதன் பின்பு நடு இரவில் ஜான் விஜய் தனக்கு போன் செய்து அந்த நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்று கேட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் காலையில் இதுகுறித்து பேசலாம் என்று கூறியும் ஜான் விஜய் தொடர்ந்து பேசியதாகவும் கூறியிருந்தார்.

செக்ஸ் உரையாடலுக்கு அழைப்பு

செக்ஸ் உரையாடலுக்கு அழைப்பு

ஒருகட்டத்தில் தன்னிடம் தவறாக பேசிய ஜான் விஜய் தன்னை செக்ஸ் உரையாடலுக்கு அழைத்தார் என்றும் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சணி கூறினார். இதனிடையே காலா படத்தின் படப்பிடிப்பின் போதும் அவருடன் செல்பி எடுக்கவந்த பெண்களை முத்தம் கொடுக்க சொல்லி புகைப்படம் எடுத்த தகவலும் பரவி வருகிறது.

அவருக்கு ஏன் வாய்ப்பு?

அவருக்கு ஏன் வாய்ப்பு?

இதையெல்லாம் நினைவு கூர்ந்து வரும் நெட்டிசன்கள் ஜான் விஜய் பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என்று கூறி ஜான் விஜய்யின் பழைய வரலாறை தூசு தட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு ஏன் ரஞ்சித் வாய்ப்பு கொடுத்தார் என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X