மாஸ், மரண மாஸ், மிரள வைக்கும் 'மிஸ்டர் குளோபல்'

By Siva

நியூயார்க்: ஜான் விக் 3: பாரபெல்லம் ஹாலிவுட் படத்தை பார்த்தவர்கள் அசந்து போயுள்ளனர்.

ஜான் விக், ஜான்விக்: சாப்டர் 2 படங்களை அடுத்து கியானு ரீவ்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜான் விக் 3: பாரபெல்லம். முந்தைய ஜான் விக் படங்களை போன்று இதையும் சாட் ஸ்டஹெல்ஸ்கி இயக்கியுள்ளார்.

John Wick 3: Parabellum: Keanu Reeves is at his best

படத்தை பார்த்தவர்கள் கியானு ரீவ்ஸ் நடித்த படங்களில் இதில் தான் மெர்சலாக நடித்துள்ளார் என்று பாராட்டியுள்ளனர். ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலி பெர்ரி இந்த படத்தில் நடித்திருந்தாலும் கியானு ரீவ்ஸ் தன் அசத்தல் நடிப்பால் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்துள்ளார்.

ஜான் விக்கால் தானோஸை தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறேன். ஜான்விக் 3 படம் அருமை. நான் மறுபடியம் பார்க்கப் போகிறேன் என்று படத்தை பார்த்த ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

ஜான் விக் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கியானு ரீவ்ஸின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் மாஸ் காட்டிவிட்டார் இந்த மிஸ்டர் குளோபல்.

படம் துவங்கியதில் இருந்து முடியும் வரை ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. ரசிகர்களை இருக்கையை விட்டு நகரவிடாமல் சுவாரஸ்யமாக காட்சிகள் வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X