இளம் திறமைசாலியான ஜோஷ் இசை கலைஞர் ஆல்வின் ப்ருனோ பற்றி நீங்கள் அறிய சில தகவல்கள்

டெல்லி : இந்தியாவின் முன்னணி ஷாட் வீடியோ ஆப்பான ஜோஷ், பல மொழிகளிலும் கன்டென்ட் கிரியேடர்களை புத்துணர்வூட்டும் செயலியாக மாறி உள்ளது. ரசிகர்களின் வீடியோக்களை வைரலாக்கி, டிரெண்டிங் ஆக்குவதன் முலம் ரசிகர்கள் தங்களின் சொந்த கன்டென்ட் உருவாக்கத்தை இந்த ஆப் ஊக்குவிக்கிறது.ஒவ்வொரு வரும் இந்த ஆப்பை ஆழமாக விரும்புவதற்கு அழுத்தமான ஒரு காரணத்தை உருவாக்கி கொடுத்துள்ளது.

Josh Music Artist Alvin Bruno Is A Young Talent To Watch Out For

திறமையாளர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு ஜோஷ் பொன்னான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. திறமைகளின் ஊற்றாக விளங்கும் இந்தியாவின் நம்பர் ஒன் ஆப்பான ஜோஷ் மியுசிக் ஆப்பில் பதிவு செய்த ஒவ்வொருவரும் உச்சரிக்கும் பெயர் ஆல்வின் ப்ருனோ.

இசை கலைஞரான ஆல்வினுக்கு ஜோஷ் ஆப்பில் 1.4 கே ரசிகர்கள், 1.8 கே ஹார்ட்கள் உள்ளன. அந்த அளவிற்கு ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளார் இந்த இளைஞர். 20 வயதாகும் இந்த இளைஞர் இந்தியாவின் இளம் இசையைமப்பாளர். தனது நான்காவது வயதில் ஆல்வின் இசை பயிற்சியை துவங்கினார். டிரம்ஸ், கீ போர்டு, கிட்டார் ஆகியவற்றை இசைக்க கற்றார். லண்டன் இசை பள்ளி, ஜெர்மனி ABRSM ஆகியவற்றில் முறையாக பியானோ வாசிக்க கற்றார்.

தனது 13வது வயதில் தனது முதல் பாடலை இந்த இளம் இசை மேதை உருவாக்கினார். இதுவரை 12 க்கும் அதிகமான சிங்கிள் டிராக்குகளை ஆல்வின் வெளியிட்டுள்ளார். உன் அழகிலே, நிர்வாண சதகம், மழை சாரல் ஆகியன இவர் உருவாக்கிய சில ஹிட் பாடல்களில் சில. 'Get On The Tamte Floor,'Monsoon' and James (கன்னடம்) ஃபேன் மேட் ப்ரொமோ பாடல் ஆகியவற்றையும் இவர் உருவாக்கி உள்ளார். இந்த சாதனைகள் தவிர ஆல்வின் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஆல்வின் அடுத்ததாக வெளியிட உள்ள இசை ப்ராஜக்ட்கள் பற்றி கேட்ட போது, பல மொழிகளில் வரிசையாக 2 சிங்கிள்களை வெளியிட போகிறாராம். அதோடு சில தமிழ் படங்களிலும் இசையமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாம். அதோடு தெலுங்கு திரையுலகிலும் தடம் பதிக்க போகிறாராம்.

ஆல்வின் மெதுவாக தனது புதிய இசை பயணத்தில் முத்திரை பதிக்க துவங்கி உள்ளார். அவர் தொடர்ந்து வாழ்வில் ஜொலிக்க ஜோஷ் ஆப்பும் உருதுணையாக இருந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X