ஜோஷ் செயலியின் #LightALamp பிரச்சாரம்.. இந்த பண்டிகை காலத்தில் சமுதாய மாற்றத்தை கொண்டு வருவோம்!

சென்னை: #LightALamp பிரச்சாரம் மூலம் இந்த பண்டிகை காலத்தை ஜோஷ் செயலி இன்னும் பொழிவாக்குகிறது. பல்வேறு சமுதாய பிரச்சனைகளில் தீர்வுகளை கொண்டு வர, விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்தில் ஜோஷ் செயலியின் கிரியேட்டர்கள் மட்டுமின்றி.. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும்.

இந்த பிரச்சாரத்தில் சேர, ஜோஷ் செயலியைத் பதிவிறக்கவும். அதை திறந்து அதில் உள்ள #LightALamp என்ற விருப்பத்தை கிளிக் செய்து, சமூகத்தில் உள்ள பல்வேறு தீமைகளை நிவர்த்தி செய்யும் filters களை பயன்படுத்தவும். பல்வேறு சமுதாய குற்றங்களை குறிக்கும் "ராவணனின்" பல்வேறு தலைகளை வெட்டுவது போல filters களை பயன்படுத்தி.. நீங்கள் அநியாயங்களுக்கு எதிராக உங்கள் குரலை பதிவு செய்ய முடியும்.

ஜோஷ் செயலியின் யூசர்கள் தாங்கள் ஆதரிக்கத் விரும்பும் சமூக விஷயங்களை பற்றி விவாதிக்கும் வீடியோவை ரெக்கார்ட் செய்யவும் இங்கே வசதி உள்ளது. உணவு விநியோகம், உடை வழங்குதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கற்பித்தல் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் போன்ற சமூக சேவைகளில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் கூட இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறமுடியும்.

Joshs #LightALamp Campaign: Spreading Positivity And Igniting Social Change This Festival

#LightALamp ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வீடியோவை உருவாக்கி இதில் பதிவேற்றலாம். இது தனிநபர்கள் மட்டுமல்ல; தன்னார்வ தொண்டு அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன.

இந்த பண்டிகை காலத்தில் ஜோஷ் செயலி நம்பிக்கையின் வெளிச்சமாக, சமுதாய பிரச்சனைகளுக்கு எதிரான தீ பந்தமாக, பாசிட்டிவ் விஷயங்களை மற்றும் பரப்பும் #LightALamp ஐ முன்னெடுக்கிறது.

சார்தக் பிரயாஸ், ராபின் ஹூட் ஆர்மி, உர்ஜா டிரஸ்ட், கிட்ஸ்கிந்தா மற்றும் மாஷ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஜோஷ் செயலி இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது . படிப்பறிவின்மை, பசி, முதியோர் பராமரிப்பு, குழந்தைக் கல்வி, பெண்கள் நல்வாழ்வு, சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மக்களின் பண்டிகை காலத்தை வண்ணமயமாக மாற்றுவதை ஜோஷ் செயலி நோக்கமாகக் கொண்டுள்ளது. ,

உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் கிரியேட்டர்கள் குழுவுடன் இந்த செய்தியை பகிரவும். நம்பிக்கை, இரக்கம் மற்றும் ஒற்றுமையை குறிப்பிடும் இந்த செய்தியை உடனே பகிர்ந்திடுங்கள். மாற்றத்திற்கான தொடக்கத்தை வீடியோக்கள் மூலம் #LightALamp பிரச்சாரம் வழியாக வெளியிடவும்.

ஜோஷ் செயலியில் #lightalamp க்கு சென்று, ஒளியை பரப்புவதற்கான உங்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஜோஷின் "ஃபர்ஸ்ட் ஃபெஸ்டிவல் டிரைவ" மிகப்பெரிய வெற்றிபெற்றது. ராபின் ஹூட் ஆர்மி என்ஜிஓவின் அசைக்க முடியாத ஆதரவால் இந்த வெற்றி சாத்தியம் ஆனதற்கு நன்றி. டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் முழுவதும், 35 KOLகள் உணவு விநியோகம் செய்தல், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுதல், பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் இந்த மனதைக் கவரும் தருணங்களை கேமராவில் படம்பிடிப்பதன் மூலம் தங்கள் உதவிகளை பலருக்கும் கொண்டு சென்றனர்.

ஜோஷ் செயலிக்கு இது மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க விஷயம் ஆகும். சாதாரண ஒரு பிரச்சாரம் மிகப்பெரிய சக்தி வாய்ந்த இயக்கமாக மாறி உள்ளது. இந்த உலகத்தை இன்னும் இரக்கம் மிக்கதாக இந்த இயக்கம் மாற்றி வருகிறது.

இந்த பிரச்சரம் தொடர்ந்து செல்ல நீங்கள் இந்தச் செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பரப்ப உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறோம், மேலும் அடுத்த சில நாட்களில் வரவிருக்கும் பல பிரச்சாரங்களில் எங்களுடன் சேர்ந்து ஆதரவு அளிக்கவும். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

நீங்கள் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால் அல்லது உங்கள் உதவியை வழங்க விரும்பினால், நீங்கள் தொடர்பு கொள்ளலாம்- Kidskintha - +91 99169 53433, MASH- 9958638627, அல்லது Thayiya Madilu- +91 90603 02094.

More from Filmibeat

Read more about: josh josh app
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X