ரஜினி தரம் தாழ்ந்து போய்விட்டார்… பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி!

சென்னை: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி தரம் தாழ்ந்து பேசிவிட்டார் என்று பிரபல பத்திரிக்கையாளர் டி வி சோமு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற இணையத்தில் பெரும் சண்டையே நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசினார்.

Journalist T V Somu interview about rajinikanth speech at the Jailer audio launch

குட்டிக்கதை: இசைவெளியீட்டு விழாவில், காக்கா கழுகு என்ற குட்டி கதையை கூறினார். மேலும், குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும் என்று பேசி இருந்தார். ரஜினி சொன்னது போல காக்கா யார், கழுகு யார் என்று இணையத்தில் செய்தி பரவியது.

தரம் தாழ்ந்து பேசிவிட்டார்: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது குறித்து பத்திரிக்கையாளர் டி வி சோமு பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நீண்ட காலமாக சினிமாவில் மாஸ் நடிகராக இருக்கும் ரஜினி, ஜூனியரான விஜய்யுடன் போட்டிப்போடுகிறார். மேலும், குறைக்காத நாயும் இல்லை என்று தன்னை விமர்சித்த தரம் தாழ்ந்து பேசி உள்ளார் என்றார். அந்த பேட்டியின் முழு வீடியோவை கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X