»   »  ஜூலி ஒரு பக்கா ஃபிராடு மா: இந்த வீடியோவை பாருங்க

ஜூலி ஒரு பக்கா ஃபிராடு மா: இந்த வீடியோவை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குண்டு ஆர்த்தியை பிக் பாஸ் வீட்டை விட்டு துரத்திவிட விரும்புகிறார் ஜூலியானா. புதிய ப்ரொமோ வீடியோ மூலம் ஜூலி பக்கா ஃபிராடு என்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எதற்கெடுத்தாலும் ஜூலியை டார்கெட் செய்கிறார்கள். ஜூலியும் ஆ, ஊன்னா கண்ணீர் வடிக்கிறார். முதலில் அவரது கண்ணீரை பார்த்து பாவப்பட்ட பார்வையாளர்கள் தற்போது அவரை கலாய்க்கிறார்கள்.

ஓவரா நீலிக்கண்ணீர் வடிக்காதம்மா ஜூலி என்று மீம்ஸ் போடுகிறார்கள்.

ஆர்த்தி

ஆர்த்தி

குண்டு ஆர்த்திக்கும், காயத்ரி ரகுராமுக்கும் ஜூலியை கண்டாலே பிடிக்காது என்று தானே நினைக்கிறீர்கள். அது தவறு. காயத்ரியும், ஜூலியும் நல்லாத் தான் பேசிக்கிறார்கள்.

சீன்

நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவளாகவே நடிப்பது என்று ப்ரொமோ வீடியோவில் கேட்கிறார் ஜூலி. மேலும் அழுது அழுது சீன் போடுவதையும் ஒப்புக் கொண்டுள்ளார் அவர்.

ஜூலி

ஜூலி

ஆர்த்தி அக்காவை முதலில் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்பிவிட்டு தான் நான் கிளம்புவேன் என்று சபதம் போட்டுள்ளார் ஜூலி. ஜூலி லேசுப்பட்ட ஆளு இல்லை என்று நெட்டிசன்கள் சொல்வதை பிக் பாஸ் கவனித்துவிட்டார் போல.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

ஏற்கனவே ஜூலி மீது பார்வையாளர்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இந்நிலையில் சீன் போட்டதை ஒப்புக் கொண்ட பிறகு அவரை சும்மாவா விடுவார்கள் நெட்டிசன்கள்.

English summary
Juliana has finally accepted that she is acting in the Big Boss programme. She herself said that in a promo video.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil