»   »  உங்களுக்கு ஓவியாவை பிடிச்சிருக்கலாம், பிக் பாஸுக்கு யாரை பிடிக்கும் தெரியுமா?

உங்களுக்கு ஓவியாவை பிடிச்சிருக்கலாம், பிக் பாஸுக்கு யாரை பிடிக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதும் ஜூலிக்காகவே ஓடுகிறது என்பதே உண்மை.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய புதிதில் அதை கலாய்ப்பதற்காகவே பலரும் பார்க்கத் துவங்கினர். துவக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியை பார்க்க நிகழ்ச்சியை பலர் பார்த்தனர்.

ஜூலியால் டிஆர்பி எகிறியது.

நல்லவர்

நல்லவர்

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய புதிதில் பார்வையாளர்கள் ஜூலியை நல்லவர் என்று கொண்டாடினார்கள். நெட்டிசன்களோ பாவம் அந்த பொண்ணை பாடாப்படுத்துறாங்களே என்று பரிதாபப்பட்டனர்.

ஜூலி

ஜூலி

ஜூலியை வச்சு தான் வியாபாரம் நடக்கிறது என்பதை உணர்ந்த பிக் பாஸ் அவரையே டார்கெட் செய்து அழ வைக்குமாறு போட்டியாளர்களிடம் தெரிவிக்க அவர்களும் அப்படியே செய்தனர்.

வில்லி

வில்லி

ஜூலியை தொடர்ந்து அழவிட்டாலும் பார்வையாளர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால் அவரை வில்லத்தனம் செய்யவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார் பிக் பாஸ்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

எந்த மக்கள் ஜூலியை கொண்டாடினார்களோ தற்போது அதே மக்கள் அவரை வில்லியாக பார்க்கிறார்கள். எப்படி பார்த்தாலும் பிக் பாஸ் வியாபாரம் ஜூலியால் தான் அமோகமாக நடக்கிறது. நினைத்ததை சாதித்துவிட்டார் பிக் பாஸ்.

English summary
Big Boss has succeeded in showing Juliana in both good and bad shades.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil