»   »  பிக் பாஸ் இது உங்க டக்கால்ட்டி வேலையா, இல்லை உண்மையா?

பிக் பாஸ் இது உங்க டக்கால்ட்டி வேலையா, இல்லை உண்மையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஜூலி வலியில் துடிப்பது போன்று காட்டியிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் அவர் நடிப்பதாக கிண்டல் செய்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள ஜூலி போலியாக நடிப்பதாக சக போட்டியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது நெட்டிசன்களும் ஜூலி ஃபேக் என்றே கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் ஜூலி வலியால் துடிப்பது போன்று காட்டியுள்ளனர்.

நடிப்பா?

ஜூலி வலி தாங்க முடியாமல் கதறி அழுகிறார். இதை பார்த்து காயத்ரி எரிச்சல் அடைகிறார். ஜூலி துடிப்பது உண்மை எனில் ஓகே ஆனால் டிஆர்பிக்காக செய்யும் வேலையாக இருந்தால் பிக் பாஸ் நிச்சயம் கேவலமானவரே.

வலி

பிரசவ வலியில் இருப்பது போன்று ஜூலி ஏன் நடிக்கிறார் என ஒருவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்.

போலி

ஜூலி நீ சம்ம போலி சீ ஓழுங்கா ஓடி போய்டு

ஜூலி

என்ன ஒரு நடிப்பு ச்சீ எனக்கு ஜூலியை பிடிக்கவில்லை என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பிட்டா?

ஜூலியின் ஆதரவாளர்களை அதிகரிக்க வைக்க இப்படி ஒரு பிட்டா?

English summary
Netizens who have watched the Big Boss new promo video in which Juliana is seen crying with pain are trolling her for overacting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil