»   »  ஜூலி குறும்புக்காரி ஹரீஷை உஷார் பண்ணலாம்னு பாக்குறாப்பா...

ஜூலி குறும்புக்காரி ஹரீஷை உஷார் பண்ணலாம்னு பாக்குறாப்பா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டையை வேண்டுமானால் மாத்தும் ஆனால் பாம்பு பாம்பு தான் என்று ஆர்த்தி ஜூலியை பற்றி கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தமிழில் தான் பேச வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள ஜூலியோ கடந்த இரண்டு நாட்களாக ஆங்கிலத்தில் அதிகமாக பேசி வருகிறார்.

இதை பார்க்கும் பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள்.

இங்லிபீஸ்

ஓவியா மற்றும் பரணி பற்றி ஜூலி ஹரிஷிடம் இங்லிபீஸில் பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஓவியாவிடம் மன்னிப்பு கேட்க விரும்பினாராம் சூலி.

பாம்பு

பாம்பு

சட்டையை வேண்டுமானால் மாத்தும் ஆனால் பாம்பு பாம்பு தான் என்று ஆர்த்தி ஜூலியை பற்றி தெரிவித்துள்ளார். ஆர்த்தி ஜூலியை மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்த்தி

ஹார்த்தி கண்ணாடிய பார்த்து உனக்கும் சேர்த்து சொல்லிக்க..

நடிப்பு

வெளிய வந்து ட்ரோல் மீம்ஸ் , ஓவியா சப்போர்ட் பத்தி தெரிஞ்சுகிட்டு , இப்ப உள்ள போய் நடிச்சா உண்ண பாராட்டுவாங்களா 😂

Poor சூலி 😂

கடுப்பு

ஜூலி நீ மொதல்ல தமிழ்ல பேசு செம கடுப்பாகுது 😤😤

என்னது

She HAS very sweet😟😟😟
என்ன எளவு englishடா இது😢😢

அடேங்கப்பா

அடேங்கப்பா.. இப்போ நீ போறியா இல்ல மண்டைய ஒடைக்கவா😈

குறும்புக்காரி

சூலி குறும்புக்காரி ஹரீஷ்அ உஷார் பண்ணலாம்னு பாக்குறாபா...

English summary
While Harathi is criticising Juliana, netizens are trolling the latter for her sudden use of English.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil