»   »  திட்டத் திட்ட ஸ்டிராங் ஆவேன்: தத்துவம் பேசும் ஜூலி

திட்டத் திட்ட ஸ்டிராங் ஆவேன்: தத்துவம் பேசும் ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திட்டத் திட்ட ஸ்டிராங் ஆவேன் என்று ஜூலி தெரிவித்துள்ளார்.

எங்க தலைவி ஓவியா பெயரை சொல்லாமல் ஒரு நாள் கூட ஷோவை நடத்த முடியல ல என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸை திட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஓவியா ரெபரன்ஸோடு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஜூலி

வயிறு வலியால் துடித்தது உண்மை. கார்ப்பெட்டை இழுத்தப்ப நான் ஓவியா மேல தப்பு சொல்ல மாட்டேன் என்று ஜூலி சொல்லும் ப்ரொமோ வீடியோ வெியாகியுள்ளது.

திட்டு

திட்டு

பரணி, ஓவியா விஷயத்தில் தப்பு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் ஜூலி. அனைவரும் அவரை திட்டத் திட்ட ஸ்டிராங் ஆவதாக பிந்து மாதவியிடம் தெரிவித்துள்ளார் ஜூலி.

பொய்

நீ ஸ்டாரங்கா இரு இல்ல லைட்டா இரு.. ஆனா ஒரு பொய்ய மறைக்க ஆயிரம் பொய் சொல்லி சமாளிக்காத ஜூலி ;-))

வெசக்கிருமி

வெறும் ஜுலினு நெனச்சியா வெசக்கிருமிடா..
கோள்மூட்டியே கொலகேஸ் வரைக்கும் கொண்டுபோவேன் பாக்குறியா.. பாக்குறியா..
#மைன்ட்வாய்ஸ் #BiggBossTamil

ஆமை

ஆமை புகுந்தா வீடுக்கு ஆகாது அதே வீட்ல
ஜூலி புகுந்தா ஆமைக்கு ஆகாது !!

அமுல் பேபி

அமுல் பேபி ஜூலி இன்னும் நீ டிவிட்டர் வரலயே வந்து பாரு திட்டறதுனா என்னனு காமிக்கிறோம்.. #BiggBossTamil #Oviya #OviyaArmy

சொல்லி தான் பாரேன்

எது நீ ஓவியா மேல தப்பு சொல்ல மாட்டியா 😏😏

நீ தான் தைரியமான ஆளாச்சே எங்க சொல்லி தான் பாரேன் 😈

English summary
Juliana has accepted her mistake in Bharani and Oviya issue. She said that she is getting stronger when people scold her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X