»   »  மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்குதே இந்த ஜூலி: இப்பவே கண்ணைக் கட்டுதே பாஸ்

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்குதே இந்த ஜூலி: இப்பவே கண்ணைக் கட்டுதே பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரவுடன் காதல் மேட்டரை மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார் ஜூலி.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி மீண்டும் வந்துள்ளார். முதல் முறை பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது ஜூலிக்கு மருத்துவ முத்தம் புகழ் 'டாக்டர்' ஆரவ் மீது காதல் வந்தது.

இதை அவர் காயத்ரியிடம் கூட சொன்னார்.

ப்ரொமோ

தற்போது மறுபடியும் அந்த காதல் விவகாரம் பற்றி பேசுகிறார் ஜூலி. இதில் கொடுமை என்னவென்றால் ஆரவுக்கு வெட்கம் வெட்கமாக வேறு வருகிறது. என்ன கொடுமை சார் இது.

ஆர்த்தி

ஆர்த்தி

நான் அவரை காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லவில்லை என்று ஜூலி கூறுகிறார். இதை கேட்ட ஆர்த்தியோ நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும் என்கிறார்.

ஆரவ்

ஆரவ ஹீரோ ஆக்குறத முதல்ல நிறுத்துங்கய்யா.. ஜூலி நீ இன்னும் அசிங்கப்பட தான் போற..வராமலே இருந்திருக்கலாம் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

ஜூலி

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள ஜூலியை கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஆர்த்தி

ஜூலி செம்ம செருப்படி தரா ஆர்த்தி இதுக்காவே ஆர்த்தி சப்பொர்ட் பன்னலாம் #BiggBosstamil

English summary
Juliana is talking about her feelings for Maruthuva Mutham doctor Aarav in a promo video.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil