கலா மாஸ்டருடன் மோதி அசிங்கப்பட்ட ஜூலி: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

கலா மாஸ்டருடன் மோதி அசிங்கப்பட்ட ஜூலி: வைரல் வீடியோ

சென்னை: ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜூலி அசிங்கப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆசையாக உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து கலா மாஸ்டர் பரிந்துரையின்பேரில் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில் ஜூலி அசிங்கப்பட்டுள்ளார்.

டான்ஸ்

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ராதை மனதில் பாடலுக்கு அழகாக நடனம் ஆடினார். இதை பார்த்த ஜூலியும் அவருடன் சேர்ந்து ஆட பார்வையாளர்கள் கை கொட்டி சிரித்தனர்.

கலாய்

கலாய்

பார்வையாளர்கள் சிரிப்பதை பார்த்த ஜூலி நைசாக நடனத்தை நிறுத்திவிட்டு ஓரமாக போய் நின்று கொண்டார். கலா மாஸ்டர் அழகாக ஆடி முடித்தார்.

ஆர்மி

ஆர்மி

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவுடன் மோதி ஜூலி அசிங்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் ஓவியா ஆர்மி அவரை அசிங்கப்படுத்தி வருகிறது.

கிண்டல்

கிண்டல்

கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஓவியா பெயரை சப்தமாக கூறி மாணவர்கள் ஜூலியை அசிங்கப்படுத்தினர். ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியிலும் ஓவியா ஆர்மியால் அசிங்கப்பட்டார், தற்போது ஆர்வக் கோளாறில் அவராக ஆடி அசிங்கப்பட்டுள்ளார்.

சும்மாவே

சும்மாவே

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் ஜூலி அசிங்கப்பட்டதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்தனர். சும்மாவே ஜூலி என்றால் கலாய்ப்பார்கள் இதில் இந்த விஷயம் வேறு கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள். பாவம்யா ஜூலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X