உழைப்பெல்லாம் வீணாப்போச்சே... அச்சோ பாவம் ராய்லட்சுமி!
Recommended Video

உழைப்பெல்லாம் வீணாப்போச்சே... அச்சோ பாவம் ராய்லட்சுமி!
மும்பை: தனக்கு ஒரு பெரிய பிரேக் தரும். மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று ராய்லட்சுமி கனவுகளுடன் காத்திருந்த ஜுலி 2 படத்தின் ரிசல்டால் அப்செட்டில் இருக்கிறாராம்.
தமிழில் படம் இல்லாமல் தவித்த ராய்லட்சுமி தனது கொள்கைகளை எல்லாம் தளர்த்தி ஜுலி 2 படத்தில் செம க்ளாமராக நடித்தார். துணிந்து படுக்கையறை, முத்தக் காட்சிகளில் ராய்லட்சுமி நடித்திருந்த ஜுலி 2 படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் சரியாக போகவில்லை.

இது போன்ற கதைகள் ஏற்கனவே ஜிஸ்ம், டர்ட்டி பிக்சர் போன்ற படங்களில் வந்துவிட்டதால் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ஜுலி 2.
சுமார் ரூ. 40 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜுலி 2 இன்னும் 4 கோடியையே தொடவில்லையாம்.
இதனால் ராய் லட்சுமியின் இன்னொரு ரவுண்டு கனவு கனவாகவே போய்விட்டது.


Click it and Unblock the Notifications











