'ஓ... ஜூலி...' - டைட்டில் ட்ராக் வீடியோ இதோ!

By Vignesh Selvaraj

மும்பை : ராய் லக்‌ஷ்மி பாலிவுட்டில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் படம் 'ஜூலி 2'. இந்தப் படத்தை தீபக் ஷிவ்தாசினி இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

'ஜூலி 2' படம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ப்ரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு. நடிகை ராய் லக்‌ஷ்மியும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Julie 2 title track video is out now

இந்நிலையில், 'ஜூலி 2' படத்தின் டைட்டில் ட்ராக் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ராய் லக்ஷ்மி கவர்ச்சியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சென்சாரில் கத்தரி எதுவுமின்றி 'A' சர்ட்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.

இந்தப் பாடலை சமீர் அஞ்சான் எழுத, அனுபம் நாயர் பாடியிருக்கிறார். இந்தப் படத்தை சென்சார் போர்டு முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலனி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X