“ஹய்யோ.. ஹய்யோ.. அந்த பெஸ்ட்டிதான் இந்த பெஸ்டி”... விளாசிய நெட்டிசன்களுக்கு ஜூலி பதிலடி!

பெஸ்ட்டியாக தான் குறிப்பிட்டது ஒரேயொருவரை தான் என நடிகை ஜூலி தெரிவித்துள்ளார்.

Recommended Video

எழில் துரை இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி

சென்னை: தனது பெஸ்ட்டி யார் என்பது குறித்து நடிகை ஜூலி புதிய விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக வீரத்தமிழச்சியாக அடையாளம் பெற்றவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு காமெடி பீசாக அவரை மாற்றிவிட்டனர் நெட்டிசன்கள்.

அம்மன் தாயி, அனிதா எம்பிபிஎஸ் என ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் ஜூலி நடித்து வருகிறார். ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார் அவர்.

பதிவுகள்:

பதிவுகள்:

நெட்டிசன்கள் என்ன தான் கலாய்த்தாலும், தொடர்ந்து சமூகவலைதளங்களில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜுலி. முன்னதாக விதவிதமான ஆடைகள் அணிந்த தனது புகைப்படங்களுடன் அவ்வப்போது தனது பெஸ்ட்டி என மார்க் ஹம்ரனுடைய போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பழைய பெஸ்ட்டிக்கு என்னாச்சு?

பழைய பெஸ்ட்டிக்கு என்னாச்சு?

இந்நிலையில், சமீபத்தில் ஜூலி தனது பெஸ்ட்டியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் பெஸ்ட்டியின் பெயர் மார்க்கிற்குப் பதில், ராஜ்ஹிதிபிரதன் என பெயர் பதிவிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், இந்த புதிய பெஸ்ட்டி யார்? பழைய பெஸ்ட்டி மார்க் ஹம்ரனுக்கு என்னாச்சு என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

வைரல் புகைப்படங்கள்:

வைரல் புகைப்படங்கள்:

அதோடு ஜூலி இன்னமும் மாறவேயில்லை. அவர் அடிக்கடி தனது பெஸ்டியை மாற்றி வருகிறார் எனவும் பலர் வசை பாடினர். ஜூலியின் புதிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாயின.

ஜூலி விளக்கம்

இந்நிலையில், தனது ரசிகர்களின் பதிவுகளைப் பார்த்து அதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஜூலி. அதில் அவர், "எனக்கு இந்த போஸ்டை பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது, நான் என்னுடைய #bestie என்று குறிப்பிட்ட நபரான #Rajhithibran உம் #markhamran உம் ஒருவரே. #Rajhithibran என்பது அவருடைய மாற்றப்பட்ட புதுப்பெயர். நான் பகிர்ந்த புகைப்படங்களும் அவருடன் இருப்பதை தான்", என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X