ரொமான்டிக் பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்தி ஆட்டம் போட்டிருக்கும் ஜூலி.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் ஜூலி மரியான் படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்தி ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலியின் பெயர் டேமேஜ் ஆனாலும் பட வாய்ப்புகளும் கிடைத்தன.

அடுத்தடுத்து படங்களில் கமிட்டானர் ஜூலி. சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஜூலி தொடர்ந்து போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

ஜூலி போட்டோ ஷூட்

ஜூலி போட்டோ ஷூட்

அந்த வகையில் மாடர்ன் மற்றும் ஹோம்ளி லுக்கில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. தனியாக விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வரும் ஜூலி தனது நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

வாய் ஒரு பக்கமாக..

வாய் ஒரு பக்கமாக..

மேலும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஜூலி. அதன்படி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த வீடியோக்களை வெளியிட்டார். தொடர்ந்து தான் பேசும் போது தனது வாய் ஒரு பக்கமாக போகும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை ஷேர் செய்தார்.

நெஞ்சை நிமிர்த்தி

மேலும் நாய்க்குட்டியை முகம் முழுக்க நக்கவிட்டும் அதற்கு முத்தம் கொடுத்தும் போட்டோக்களை வெளியிட்டிருந்தார் ஜூலி. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மரியான் படத்தில் இடம்பெற்ற இன்னும் கொஞ்சநேரம் என்ற ரொமான்ட்டிக் பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்தி ஆட்டம் போட்டுள்ளார் ஜூலி.

ஜூலியா இது?

இதில் ஹீரோயின் போன்ற தோல் மினுமினுப்புடன் ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார் ஜூலி. இதனை பார்த்த ரசிகர்கள் ஜூலியா இது என கேட்டு வாயை பிளந்துள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோ செம க்யூட்டாக உள்ளது, இன்னும் இதுபோன்று பல வீடியோக்களை ஷே ர் செய்யுங்கள் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X