இது என்னடா புது கூத்து: ஜூலியும் கட்சி துவங்கப் போகிறாராம், ரஜினியை முந்திடுவாரோ?

By Siva

Recommended Video

ஜூலியும் கட்சி துவங்கப் போகிறாராம், ரஜினியை முந்திடுவாரோ?- வீடியோ

சென்னை: நம்ம ஹீரோயினி ஜூலியும் அரசியல் கட்சி துவங்கப் போகிறாராம்.

சினிமாவில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது புதிது இல்லை தான். ஆனால் தற்போது சற்றும் எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கிறார்கள்.

அதிகம் எதிர்பார்க்கப்படும் ரஜினி இந்தா, அந்தா என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

அரசியல்

அரசியல்

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான நம்ம ஜூலி தற்போது கோலிவுட் நடிகையாகிவிட்டார். சினிமாவுக்கு சென்ற வேகத்தில் அரசியலுக்கு வரத் துடிக்கிறார்.

அதிர்ச்சி

ஜூலி தான் அரசியல் கட்சி துவங்குவதாக கூறி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஜூலி கட்சி துவங்குவார் என்று சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் வியப்பு கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சோதனை

ஜூலியின் வீடியோவை பார்த்த நெட்டசன்கள் இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை என்று தெரிவித்துள்ளனர்.

டயலாக்

ஓவியா பிக் பாஸ் வீட்டில் சொன்ன டயலாக் ஜூலிக்கு எப்படி பொருந்தியிருக்கு பாருங்க

கட்சி

என்ன கொடுமை சார் இது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X