Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விமல் படத்தில் ஜூலி நடிக்கிறார், ஆனால் அவர் ஒன்னும்....
Recommended Video
சென்னை: விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் ஜூலி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் ஜூலி மணக்கோலத்தில் விமலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதை பார்த்தவர்கள் ஜூலி விமலுக்கு ஜோடியா என்று வியந்தனர்.
புகைப்படம்
ஜூலி, விமல், பிரபு உள்ளிட்டோர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் ஜூலி மணக்கோலத்தில் தான் அமர்ந்துள்ளார்.
கதாபாத்திரம்
நான் விமல் படத்தில் நடிப்பது உண்மை தான். ஆனால் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை தற்போது கூற முடியாது. அதற்கு எனக்கு அனுமதி இல்லை என்கிறார் ஜூலி.
ஹீரோயின்
படத்தில் ஜூலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனந்தி தான் ஹீரோயின் ஜூலி இல்லை என்று கூறப்படுகிறது. படம் வந்தால் உண்மை தெரியப் போகிறது.
ஓடி விளையாடு பாப்பா
தான் தொகுத்து வழங்கும் ஓடி விளையாடு பாப்பா பற்றி ட்வீட்டும் ஜூலி படம் குறித்து வாய் திறக்கவே இல்லை. தான் கோலிவுட்டில் அறிமுகமாவதை சொல்லவே இல்லை.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!