ஜூலி அப்பளம் விளம்பரத்தில் நடித்தாலும் நடித்தார், இந்த....
சென்னை: ஜூலி நடித்துள்ள அப்பள விளம்பரத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.
டிவி நிகழ்ச்சி, படம், விளம்பரப் படம் என்று ஜூலி பிசியாக உள்ளார். அவர் நடித்துள்ள அருணா அப்பள விளம்பரம் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போதைய கான்செப்ட்.
மீம்ஸ் கிரியேட்டர்கள் ஜாலியாக போட்ட அப்பளம் மற்றும் சினிமா மீம்ஸ்களை பார்ப்போம்.

அப்பளம்
ஜூலி அப்பளத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வருகின்றன.

நல்ல வேளை
நல்ல வேளை நமக்கு இந்த தேர்தலில் சீட்டு கிடைக்கவில்லை- இது விஷால் ரியாக்ஷன்

அடப் பாவிகளா
தமிழ் ராக்கர்ஸ் நிலைமையை பார்த்தீங்களா

அருணா அப்பளம்
நமக்கு எப்பவுமே ஜூலி அப்பளம் தாங்க பிடிக்கும்

விளம்பரம்
உண்மையை சொல்லு ஜூலி கூட அந்த ஆட்ல நடிச்சது நீ தான?
Comments


Click it and Unblock the Notifications