ஜூலிக்கு அரசியல்வாதியாகும் தகுதி போன ஜூன் மாசமே வந்துடுச்சு
Recommended Video

சென்னை: ஆர்.ஜே. பாலாஜியின் கட்சி கொடியை கலாய்க்காதவர்களே இல்லை.
திரையுலக பிரபலங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகை ஜூலி ஆகியோருக்கும் அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது.
அதில் ஆர்.ஜே. பாலாஜி கட்சி கொடியை எல்லாம் வெளியிட்டுவிட்டார்.

கொடி
ஆர்.ஜே. பாலாஜியின் கட்சி கொடியை பார்த்தவர்கள் யோவ் இது காப்பியா என்று கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். கென்யா கொடியை சுட்டு மாற்றிவிட்டார் பாலாஜி.

சூப்பர்மேன்
சூப்பர்மேன் தம்பி உங்க ஆத்தா பேரு மார்தாவா?

ரீமிக்ஸ்
ஆர்.ஜே. பாலாஜி கட்சி கொடியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டுள்ளனர்.

கீர்த்தி
நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பலரும் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.

ஜூலி
ஜூலிக்கு அரசியல்வாதியாகும் தகுதி ஏற்கனவே வந்துவிட்டதாம்.

தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸை பிடித்து சிறையில் தள்ளுகிறேன் என்று சவால் விட்டதை விஷால் மறந்துவிட்டார் போல.


Click it and Unblock the Notifications











