5 செகண்டால ஜூலிக்கு மறுபடியும் வந்த சோதனை
சென்னை: அப்பள விளம்பரத்தில் ஜூலியை கலாய்த்துள்ளனர்.
கலைஞர் டிவியில் ஓடு விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலி அருணா அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார். ஜூலி ரசிகர்களுக்கு அந்த விளம்பரம் பிடித்துள்ளது.
விளம்பரப் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளார் ஜூலி.

ஜூலி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஒரு 5 செகண்ட் வீடியோவை வெளியிடுமாறு கேட்டு கடைசி வரை அந்த வீடியோ வெளியாகவே இல்லை. தற்போது அந்த 5 செகண்டை தான் அப்பள விளம்பரத்தில் கையில் எடுத்துள்ளனர்.

விளம்பரம்
விளம்பரத்தில் 5 செகண்டை வைத்து ஜூலியை கலாய்த்தது தான் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உன்னை கலாய்க்கிறார்கள் என்று தெரியாமல் நடித்துவிட்டாயே ஜூலி என்கிறார்கள் நெட்டிசன்கள்.
கலாய்
ஜூலிக்கு இப்பவரை கில்டி ஆவல அந்த 5 செகண்ட் வீடியோ என்று ஓவியா ஆர்மிக்காரர் கலாய்த்துள்ளார்.
விற்பனை
மக்களே யோசித்து வாங்குங்கள்
அருணா அப்பளத்தை, வாங்கிய 5 செகண்டுல காணாமல் போனால் அதற்கு ஜூலியும் நிர்வாகமும் பொருப்பல்ல..! இது நான் ஜூலி மீது கொண்ட வெருப்பல்ல..! ( கொளுத்திப் போடு)😂😀😁
#Julie


Click it and Unblock the Notifications











