Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விமலுடன் மணக்கோலத்தில் ஜூலி: வைரலான புகைப்படம்
Recommended Video
சென்னை: ஜூலி நடிகர் விமலுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ரைசா, ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், ஓவியா ஆகியோருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.
ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
டிவி
ஜூலிக்கு மட்டும் பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்று கூறப்பட்டது.
புகைப்படம்
ஜூலி நடிகர் விமலுடன் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் மூலம் ஜூலி விமல் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
சொல்லவே இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றவர்கள் தங்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பதை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஜூலி தான் நடிக்கும் படம் பற்றி வாய் திறக்கவே இல்லை.
சண்டை
சினிமா படங்களில் நடிக்க ஜூலி ஆசைப்படுகிறார். ஆனால் அவரின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் ஜூலி பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
ஆச்சரியம்
ஜூலியின் ஆர்வத்தை பார்த்து பெற்றோர் அனுமதி கொடுத்துவிட்டார்கள் போன்று. ஜூலியின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ ஜூலியா, படத்தில் நடிக்கிறாரா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.