Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended Video
சென்னை: அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே படங்கள், விளம்பர படங்கள் என பிசியாக உள்ளனர். கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலியும் பிசியாகிவிட்டார்.
விமல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
விளம்பரம்
அருணா அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார் ஜூலி. அந்த விளம்பரம் பற்றி தான் நெட்டிசன்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பளம்
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஜூலி தான் உறுதி செய்ய வேண்டும்.
ரசிகர்கள்
படத்தில் நடிக்கிறீர்கள், விளம்பர படத்தில் நடிக்கிறீர்கள் அப்படியே தொலைக்காட்சி தொடரில் நடித்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம் என்று ஜூலிக்கு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்டல்
ஜூலியின் அப்பள விளம்பரத்தை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளது. யார் தன்னை கலாய்த்தாலும் ஜூலி அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.