Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஜூலி... இது உனக்கு தேவையா? - ரசிகர்கள் கலாய்! #MannarVagaiyara
விமல், ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயப்ரகாஷ், ஜூலி ஆகியோர் நடிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மன்னர் வகையறா'.
இந்தப் படம் ஆக்ஷன் காமெடி படமாக ஃபேமிலி சப்ஜெக்டில் உருவாகி இருக்கிறது. விமலுக்கு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.
'மன்னர் வகையறா' படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.
மன்னர் வகையறா
விமல், ஆனந்தி ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'மன்னர் வகையறா' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு விருப்பமான வகையில் இருக்கிறது. இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ஜூலி.
கிளைமாக்ஸ் காட்சியில்
'மன்னர் வகையறா' படத்தில் பிக்பாஸ் ஜூலி நடித்திருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கும் முன்பு வரை ஜூலி வராததால் படத்தில் நடிக்கவில்லையோ என தியேட்டரில் இருந்தவர்களே முணுமுணுத்தனர்.
மணப்பெண் தோற்றத்தில் ஜூலி
கிளைமாக்ஸ் காட்சியில் மணப்பெண் தோற்றத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார் ஜூலி. அவர் கல்யாண புரோக்கரின் பெண்ணாக வருகிறார். அவரை விமல் திருமணம் செய்யவிருப்பதாக நினைத்து, விமல் குடும்பத்தினர் 'நம்ம குடும்ப மானம் போயிரும்டா' எனக் கத்துகிறார்கள்.
லவ்...
நல்லவேளையாக, ஜூலிக்கு வேறொருவர் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்வார். தாலி கட்டும்போது, ஜூலியிடம் "நீ லவ் பண்ணிருக்கியா" எனக் கேட்பார் அந்த மாப்பிள்ளை. அதற்கு, லவ்... என இழுத்து, 'பண்ணலேன்னு சொல்ல வந்தேன்' எனச் சொல்வார் ஜூலி.
மானம் போயிருமா?
ஜூலியை திருமணம் செய்யப்போவதாக நினைத்து விமல் குடும்பத்தினர், 'நம்ம குடும்ப மானம் போயிரும்டா' எனக் கத்தியதைப் பார்த்து, ரசிகர்கள் ஜூலியை கலாய்த்து கமென்ட் அடித்தனர்.
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!