எழில் துரை இயக்கத்தில் நடிக்கும் ஜூலி: ஹீரோ யார் தெரியுமோ?
Recommended Video

சென்னை: ஜூலி தனது பெஸ்ட்டியான மார்க் ஹம்ரனுடன் சேர்ந்து நடிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி படங்களில் பிசியாகிவிட்டார். அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு புதுப்படத்தில் நடிக்க உள்ளார்.
எழில் துரை இயக்கும் அந்த படத்தின் வேலை பூஜையுடன் துவங்கியது.
ஜூலி
ஜூலி தனது பெஸ்ட்டியான மார்க் ஹம்ரனுடன் சேர்ந்து எழில் துரை இயக்கத்தில் நடிக்கிறார். பிக் பாஸ் பிரபலங்கள் தங்கள் பெஸ்ட்டியுடன் நடிப்பது ஒரு வழக்கமாகி வருகிறது.
ரிலீஸ்
ஜூலியின் புதுப்படம் குறித்த அறிவிப்பை பார்த்த ஒருவர் இப்படி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன்?
ஜூலி வெயிட் குறைந்து ஒல்லியாகிவிட்டார். மேலும் அடிக்கடி தலையில் முக்காடுடன் வருவதை பார்த்து ஏன், என்னாச்சு என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.
வாழ்த்து
இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை ஜூலியை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. நீ நடத்துமா கண்ணு.


Click it and Unblock the Notifications











