»   »  ஜுலி அமுக்குனின்னு தெரியும் ஆனால் இந்த அளவுக்கா?

ஜுலி அமுக்குனின்னு தெரியும் ஆனால் இந்த அளவுக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜுலி அமுக்குனின்னு தெரியும் ஆனால் இந்த அளவுக்கா?- வீடியோ

சென்னை: ஜூலி செய்த வேலை பற்றி தான் நெட்டிசன்ஸ் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி போலி என்று மக்களிடம் பெயர் வாங்கினார். கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ட்விட்டரிலும் ஆக்ட்டிவாக உள்ளார்.

ஜூலி

ஜூலி

ஜூலிக்கு சினிமா படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் அவர் விமலின் மன்னர் வகையறா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் தொடர்பான புகைப்படம் வெளியான பிறகே ஜூலி நடிப்பது தெரிய வந்தது.

முருகதாஸ்

முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 62 படத்தில் ஜூலி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோயின் கிடையாது ஆனால் முக்கிய கதாபாத்திரமாம்.

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா

தான் எடுக்கும் செல்ஃபிக்கள், புகைப்படங்களை ட்விட்டரில் வெளயிட்டு வருகிறார் ஜூலி. ஓடி விளையாடு பாப்பா குறித்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்.

அமைதி

அமைதி

கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளது குறித்து ஜூலி வாய் திறக்கவே இல்லை. ஜூலி அமுக்குனி என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு என்று தெரியாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Netizens are surprised to hear that Julie is acting in Vimal movie and has signed a Vijay starrer movie. Julie is currently hosting a TV programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil