»   »  விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி

விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைப்பை பார்த்துவிட்டு தளபதி விஜய் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஜூலி தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். முதலில் கவுரவத் தோற்றத்தில் நடித்த அவர் தற்போது ஹீரோயினாகியுள்ளார்.

படத்திற்கு பெயர் உத்தமி என்பது உங்களுக்கும் தெரியும்.

விஜய்

ப்ரீ ஹேரில் சிரித்த முகமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இந்த புகைப்படத்திற்காக நன்றி விஜய் என்று தெரிவித்துள்ளார் ஜூலி.

ஜூலி

யாருய்யா அந்த விஜய் என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதை எங்களிடம் கேட்காதீர்கள். ஜூலியிடமே கேளுங்கள் சொன்னாலும் சொல்வார்.

சந்தேகம்

ஜூலி தெரிவித்துள்ள அந்த விஜய் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. கேமரா மேனாக இருக்கும் என்று சிலர் கமெண்ட் போட்டுள்ளனர்.

அழகு

அழகே உனை ஆராதிக்க தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன் ஆயிரம் அழகிகள் வந்தாலும். எங்க தமிழச்சி ஒரு தனி அழகு தான் என்று ஜூலியை ஒருவர் புகழ்ந்துள்ளார்.

English summary
TV anchor cum actress Julie has posted a picture of hers on twitter saying, 'Thanks U Vijay for this pic'. Fans are wondering as to who is that Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil