»   »  ஜூலி வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் பாடல்... அனிருத் வெளியிடும் சிங்கிள் ட்ராக்!

ஜூலி வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் பாடல்... அனிருத் வெளியிடும் சிங்கிள் ட்ராக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்- வீடியோ

சென்னை : இந்த வருடத்தின் காதலர் தினத்தையொட்டி இசையமைப்பாளர் அனிருத் தனது ரசிகர்களுக்கு செமையான ட்ரீட் கொடுக்கவுள்ளார்.

அனிருத் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் புதுப்பாடல் ஒன்று தயார் செய்து அதை வெளியிடுவார். அந்த வகையில் நாளை காதலர் தின ஸ்பெஷலாக ஒரு பாடலை வெளியிட இருக்கிறார்.

இவரின் இசைக்கு அடிமையான ரசிகர்கள் இப்பாடலுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளியாகவிருக்கும் அந்தப் பாடலுக்கு 'ஜூலி' என்று பெயரிட்டுள்ளனர்.

காதலர் தின ஸ்பெஷல்

வரும் காதலர் தினத்துக்காக வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கவிருக்கிறார் அனிருத். இது தொடர்பான ஒரு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிருத். இதனால் ரசிகர்கள் செம ஹேப்பி.

ஸ்பெஷல் பாடல்

ஸ்பெஷல் பாடல்

அனிருத் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் புதுப்பாடல் ஒன்று தயார் செய்து அதை வெளியிடுவார். அப்படித்தான் நாளை (பிப்ரவரி 14) காதலர் தின ஸ்பெஷலாக ஒரு சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட இருக்கிறார்.

ஜூலி பாடல்

அனிருத்தின் இசைக்கு அடிமையான ரசிகர்கள் இப்பாடலுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அனிருத் வெளியிடவிருக்கும் பாடலுக்கு 'ஜூலி' என்று பெயரிட்டுள்ளனராம். இந்தத் தகவலை அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இங்கேயும் ஜூலியா

இங்கேயும் ஜூலியா

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலி என்ற பெயரை வெறுத்த ரசிகர்கள் இப்பாடலுக்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்போம். ஜூலி என்கிற பெயரை வைத்திருப்பதால், 'உங்களுக்கு வேற பேரே கிடைக்கலையா?' எனவுக் கலாய்த்து வருகின்றனர்.

English summary
Music director Anirudh will be giving a warm treat for his fans on Valentine's Day this year. The single track song that will be released by Anirudh is named 'Julie'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil