»   »  ட்விட்டரில் தனுஷுக்கு அடுத்த இடத்தில் டிரெண்டான ஜூலி

ட்விட்டரில் தனுஷுக்கு அடுத்த இடத்தில் டிரெண்டான ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹீரோயின் ஆன ஜூலி..ட்ரென்ட் ஆக்கிய ரசிகர்கள்- வீடியோ

சென்னை: ஜூலி ஹீரோயினாக நடிக்க உள்ள நிலையில் #JulieAsHeroine என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி. இதற்கிடையே அவர் விமலின் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அப்பள விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் முதன்முதலாக ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

 ஜூலி

ஜூலி

ஜூலி ஹீரோயினாக நடிக்கவிருக்கும் செய்தி அறிந்த நெட்டிசன்ஸ் அதை பற்றி பேசி #JulieAsHeroine என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டாக விட்டனர்.

 மாரி 2

மாரி 2

தனுஷின் மாரி 2-ஐ(Maari2) அடுத்து #JulieAsHeroine ட்விட்டரில் டிரெண்டானது. ஜூலியை வாழ்த்தியும், கலாய்த்தும் ட்வீட்டியவர்கள் #JulieAsHeroine என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர்.

கலாய்

பூமியை காலி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது #JulieAsHeroine

 மீம்ஸ்

மீம்ஸ்

யாருய்யா அந்த தயாரிப்பாளர் எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கு

English summary
#JulieAsHeroine trended on twitter after Julie announced that she is going to make her debut as heroine in Kollywood soon. Julie is set to become a leading lady in a movie in which public star is playing an important role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X