கஞ்ச டான் ஜெயித்தாரா, இல்லையா?: ஜுங்கா ட்விட்டர் விமர்சனம் #Junga
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ள ஜுங்கா படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ள ஜுங்கா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. நடித்ததோடு மட்டும் அல்லாமல் படத்தை தயாரித்தும் உள்ளார் விஜய் சேதுபதி.
படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதி
முதல் பாதி யப்பா முடியல டா சிரிச்சு சிரிச்சு செத்துட்டேன்...அண்மையில் நான் பார்த்த சிறந்த டார்க் காமெடி, மக்கள் செல்வன் பின்னிட்டாரு.....
அருமை
கண்டிப்பாக மீண்டும் பார்க்கலாம். பணம், நேரம் செலவிட ஒர்த்தான படம். இந்த படத்தை விஜய் சேதுபதி தயாரிக்க முன்வந்ததில் ஆச்சரியம் இல்லை. கவலை எல்லாம் மறந்து சிரிக்கலாம்.
பொவன்டோ
வெளிநாட்டு குளிர்பானங்ளுக்கு பதிலா #Bovonto யூஸ் பண்ணிருக்காங்க 👌👌👌👏👏👏👏 #Junga
மக்கள் செல்வன்
படம் பார்த்து சிரித்து மாலவில்லை
யோகிபாபு
கோகுலின் திரைக்கதை, டார்க் காமெடி ரசிக்கும்படி உள்ளது. விஜய் சேதுபதி, யோகிபாபு கூட்டணி தாறுமாறு.. சேது அண்ணா டயலாக் டெலிவரி அல்டிமேட். பாட்டி மற்றும் சரண்யா மேடம் செம. படம் பார்த்து ஜாலியாக சிரிக்கவும்.


Click it and Unblock the Notifications











