Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அப்பாவின் போட்டோவை தொட்டுத்தொட்டுப்பார்க்கும் குட்டி சிரஞ்சீவி… மனம் கலங்கும் வீடியோ !
சென்னை : மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மகன் சிரஞ்சீவியின் புகைப்படத்தை தொட்டு பார்த்து விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
சிரஞ்வீசி சர்ஜா இறந்த சமயத்தில் மேகனா ராஜ் கர்ப்பாக இருந்தார்.
அஜித்தின் 62வது படத்தை இயக்கப்போவது இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்த அந்தகுழந்தைக்கு சிண்டு என பெயர் வைத்துள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்தார்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர், கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த ஜூன் மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

பல படங்களில் நடித்துள்ளார்
சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜூம் நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் சொல்லவந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

காதல் திருமணம்
சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டன. சீரஞ்சீவி ராஜா இறந்த போது மேக்னா 6மாதம் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு சிண்டு என பெயர் சூட்டியுள்ளார்.
|
மனம் கலங்குகிறது
இந்நிலையில் தனது கணவரின் நினைவாக அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு கண்ணீர் விட்டு அழுது வருகிறார் மேக்னா. தற்போது இவர், தனது செல்ல மகன், அவரது அப்பா சிரஞ்சீவியின் புகைப்படத்தை தொட்டுப்பார்த்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் போதும் மனம் சற்று கலக்கம் கொள்கிறது.