»   »  கமலை தொடர்ந்து அரசியலுக்கு வரும் மற்றொரு 'பிக் பாஸ்'

கமலை தொடர்ந்து அரசியலுக்கு வரும் மற்றொரு 'பிக் பாஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் அரசியல் பேசி வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் நிஜத்தில் அரசியலுக்கு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அந்த மேடையில் அரசியல் பேசினார் அவர்.

Junior NTR decides to be active in politics

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அரசியல் கருத்துகளை மக்களிடம் எளிதில் கொண்டு சென்றார். இந்நிலையில் மற்றொரு பிக் பாஸ் பிரபலம் அரசியலுக்கு வருகிறார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது தாத்தாவின் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய பங்காற்ற விரும்புகிறாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டு பேர் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Tollywood star Junior NTR has decided to be active in politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil