போனி கபூரின் முதல் மனைவி போன்றே கொடுப்பினை இல்லாத ஸ்ரீதேவி #Sridevi

By Siva

Recommended Video

நேத்துனு பார்த்து ஸ்ரீதேவியின் கணவர் கொடுத்த சர்பிரைஸ் | Oneindia Tamil

மும்பை: தயாரிப்பளார் போனி கபூரின் மூத்த மனைவி மோனாவும், இரண்டாவது மனைவியான ஸ்ரீதேவியும் இறந்ததில் ஒரு ஒற்றுமை உள்ளது.

பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை சென்ற ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான தயாரிப்பாளர் போனி கபூர் மீது காதல் வயப்பட்டார்.

இதையடுத்து போனி தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்தார்.

பயம்

பயம்

போனி கபூர் தனது முதல் மனைவி மோனாவை விட்டுவிட்டு வந்த பிறகு ஸ்ரீதேவி ஒரு வித பதட்டதுடனேயே காணப்பட்டிக்கிறார். அப்போது போனியின் கையை இறுக்கமாக பிடித்த ஸ்ரீதேவி இறுதிவரை விடவே இல்லை.

கோபம்

கோபம்

மோனா, போனி கபூருக்கு பிறந்த மகனான நடிகர் அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவி மீது கடைசி வரை கோபமாகவே இருந்தார். ஸ்ரீதேவி என் தந்தையின் மனைவி அவ்வளவு தான் என்று பேட்டி அளித்தார். அவர் ஸ்ரீதேவியுடன் பேசுவதே இல்லை.

மரணம்

மரணம்

அர்ஜுன் கபூரின் முதல் படம் ரிலீஸாக ஒரு மாதத்திற்கு முன்பு மோனா கபூர் மரணம் அடைந்தார். ஜான்வியின் முதல் படம் ரிலீஸாக ஒரு மாதம் இருக்கும்போது ஸ்ரீதேவி உயிர் இழந்துள்ளார்.

போனி கபூர்

போனி கபூர்

மோனா, ஸ்ரீதேவியின் மரணத்தில் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் தங்களின் பிள்ளைகளின் முதல் படம் ரிலீஸாக ஒரு மாதம் இருக்கும்போது மரணம் அடைந்தனர். போனி மறுபடியும் மனைவியை இழந்துள்ளார். 3 மகள்கள், ஒரு மகனுக்கு பொறுப்பாகியுள்ளார் போனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X