twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் புகார்.. அப்போது முன்னாள் காதலியுடன் இருந்தேன்.. அமைதியாக நிராகரித்த பிரபல பாடகர்!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரை, பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் மறுத்துள்ளார்.

    Recommended Video

    2018 Top 10 Twitter-இல் A. R. Rahman.. தமிழன் டா!

    பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் . கடந்த சில நாட்களுக்கு முன் இவர் மீது பெண் ஒருவர் ட்விட்டரில் பாலியல் புகார் கூறியிருந்தார்.

    Justin Bieber dismisses sexual assault allegations

    அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி ஜஸ்டின் பீபர் , தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியிருந்தார்.

    டெக்சாஸில் உள்ள போர் சீசன்ஸ் நட்சத்திர ஓட்டலில் வைத்து இந்த சம்பவம் நடந்தது என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை ஜஸ்டின் பீபர் மறுத்துள்ளார்.

    அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. என் மீது வருகின்ற பொதுவான குற்றச்சாட்டுகள் குறித்து நான் பேசுவதில்லை. என் மனைவி மற்றும் குழுவுடன் ஆலோசித்த பிறகு இதுபற்றி பேச முடிவு செய்தேன். வதந்தி எப்போதும் வதந்தியாகவே இருக்கிறது. ஆனால், பாலியல் துன்புறுத்தல் புகாரை நான் சாதாரணமாக விட்டு விட முடியாது. அதற்காக சில தகவல்களை சேகரித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    விஜய் பிறந்தநாளில் அடித்து தூக்கிய அஜித்.. ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்.. கொண்டாடும் ஃபேன்ஸ்! விஜய் பிறந்தநாளில் அடித்து தூக்கிய அஜித்.. ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

    கூடவே அந்த நாளில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டுள்ளார்.அந்த நேரத்தில் தனது முன்னாள் காதலியும் பாடகியுமான சலினா கோமஸுடன் அந்த ஓட்டலில் தங்கி இருந்ததாக ஜஸ்டின் பைபர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Justin Bieber dismisses sexual assault allegations
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X