அந்த நடிகரோட இருந்த மாதிரியே இப்போ ஒருத்தருக்கூட நெருக்கமாக பிரபலம்.. யாருன்னு தெரியுமா?!

Recommended Video

Vishnu Vishal Marry his Girlfriend? | jwala Gutta | FIR

சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருந்த ஜுவாலா கட்டா இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

அவரது நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது எஃப்ஐஆர் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழி நடிகர்கள் இந்த டீசரை வெளியிட்டனர். நிவின் பாலி, சுதீப் கிச்சா, ராணா டக்குப்பதி, காஜல் அகர்வால் ஆகிய நான்கு பேர் டீசரை வெளியிட்டனர். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விவாகரத்து

விவாகரத்து

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் குறித்த அரசல் புரசலான. தகவல் வெளியாகி வருகிறது. அதாவது நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்தார் விஷ்ணு விஷால்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் இரவு பார்ட்டிகளில் பங்கேற்கும் போட்டோக்களும் வெளியாகி வருகிறது. மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது.

ஆண் ஒருவருடன்

ஆண் ஒருவருடன்

அதேநேரத்தில் ஜுவாலா கட்டா கிடப்பில் கிடந்த விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தை மீண்டும் தொடங்க ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜுவாலா கட்டா அரைகுறை ஆடையில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகியிருக்கிறது.

இளைய சகோதரர்

அந்த நபரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார் ஜுவாலா கட்டா. இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞரை தன்னுடைய இளைய சகோதரர் என குறிப்பிட்டிருக்கிறார் ஜுவாலா கட்டா. இந்த போட்டோவை நடிகர் விஷ்ணு விஷாலும் லைக் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X