விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த ஜூவாலா கட்டா.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: கணவர் விஷ்ணு விஷாலை கட்டியணைத்து முத்தம் கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஜூவாலா கட்டா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

எளிமையாக திருமணம்

எளிமையாக திருமணம்

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஜூவாலா கட்டாவை பதிவு திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். ஹைத்ராபாத்தில் எளிமையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமண போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜூவாலா கட்டா போட்டோ

ஜூவாலா கட்டா போட்டோ

இதனை தொடர்ந்து இருவரின் ரிசெப்ஷன் போட்டோக்களும் இணையத்தில் வைரலானது. அதில் ஹாலிவுட் ஹீரோயினை போல் இருந்தார் ஜூவாலா கட்டா. இந்நிலையில் ஜூவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டியணைத்து கன்னத்தில்

கட்டியணைத்து கன்னத்தில்

அதில் ஜூவாலா கட்டா தனது காதல் கணவர் விஷ்ணு விஷாலை கட்டியணைத்து முத்தம் கன்னத்தில் நச்சென இச்சு கொடுத்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட போட்டோ இது என்று தேதியை குறிப்பிட்டுள்ளார் ஜூவாலா கட்டா.

நீங்களும் ஹாட்

நீங்களும் ஹாட்

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த போட்டோவும் ஹாட்டாக உள்ளது. நீங்கள் இருவருமே ஹாட்டாக உள்ளீர்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அழகான ஜோடி என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அம்மாவுக்கு லிப்லாக்

அம்மாவுக்கு லிப்லாக்

ஏற்கனவே திருமணத்தின் போது ஜூவாலா கட்டா தனது அம்மாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் கணவருக்கு முத்தம் கொடுக்கவில்லையா என கேட்டு வந்தனர். இந்நிலையில் கணவருக்கும் முத்தம் கொடுத்து ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளார் ஜூவாலா கட்டா.

More from Filmibeat

Read more about: vishnu vishal jwala gutta
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X