கல்யாணத்தில் நச்சென லிப்லாக் கொடுத்த ஜூவாலா கட்டா.. தீயாய் பரவும் போட்டோ.. யாருக்கு பாருங்க!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலை திருமணம் செய்த ஜூவாலா கட்டா திருமணத்தில் நச்சென லிப்லாக் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

எளிமையாக திருமணம்

எளிமையாக திருமணம்

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஜூவாலா கட்டாவை பதிவு திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். ஹைத்ராபாத்தில் எளிமையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமண போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஹாலிவுட் ஹீரோயின் போல்

ஹாலிவுட் ஹீரோயின் போல்

இதனை தொடர்ந்து அவர்களின் ரிசெப்ஷன் போட்டோக்களும் வெளியானது. அதில் ஹாலிவுட் ஹீரோயின் போல் உடை உடுத்தியிருந்தார் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டா.

லிப் டூ லிப் முத்தம்

லிப் டூ லிப் முத்தம்

இந்நிலையில் அவர்களின் திருமண போட்டோக்களில் மேலும் சில வெளியாகியுள்ளது. அதாவது, திருமணத்தின் போது ஜூவாலா கட்டா லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார்.

கணவருக்கு இல்லை

கணவருக்கு இல்லை

ஆனால் அவர் முத்தம் கொடுத்தது தனது காதல் கணவர் விஷ்ணு விஷாலுக்கு இல்லை. தனது அம்மாவுக்கு தான். தனது திருமணத்தில் தன்னுடைய அம்மாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார்.

மறு பக்கம் பாராட்டு

மறு பக்கம் பாராட்டு

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பக்கம் கிண்டலடித்து வந்தாலும் மறுபக்கம், அவரை பாராட்டியும் வருகின்றனர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ஜூவாலா கட்டா, விதவிதமான லெஹாங்காவில் போட்டோ ஷூட் நடத்தியும் திணறடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X